Singapore has stepped up its fight against dengue by breeding special mosquitos. 5 million mosquitoes artificially infected with Wolbachia bacteria are bred at the Singapore facility each week. In the wild, the lab-raised males mate with females, producing eggs that don’t hatch. The programme aims to help the city-state slash its mosquito population, Nearly 15,000 dengue cases were reported in Singapore in the first 11 months of 2019. That’s 5 times more than the number reported over the same period in 2018.
Any reduction in mosquito numbers helps lower the risk of dengue infections.
கொடிய டெங்குவை பரப்பும் கொம்பன் கொசுக்களை, சிறப்புமிக்க கும்கி கொசுக்களை இனப்பெருக்கம் செய்து ஒழிக்கும் சிங்கப்பூர் அரசு
சுமார் 5 மில்லியன் கொசுக்களில் வோல்பேக்கியா நுண்ணுயிரியை செயற்கையாக செலுத்தி சிங்கப்பூர் ஆய்வகத்தில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
இந்த வகை சிறப்பு வாய்ந்த ஆண் கொசுக்கள், டெங்குவை பரப்பும் பெண் கொசுக்களோடு இனவிருத்தி செய்து அவற்றின் கருமுட்டைகளை குஞ்சு பொறிக்காமல் செய்கிறது.
இந்த திட்டம் சிங்கப்பூர் நகர் முழுவதும் உள்ள கொசுக்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் முயற்சிக்கு பெரிதும் உதவுகிறது.
சிங்கப்பூரில் 2019 ஆம் ஆண்டு முதல் 11 மாதத்திலேயே சுமார் 15,000 பேர்களை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தை விட 5 மடங்கு ஆகும்
கொடிய நோய் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையை குறைப்பது மூலம் டெங்கு பாதிப்புகளை தவிர்க்க முடியும்