Drink coconut water

இந்தியாவிற்கு உரித்தான சிறப்பான பானம் ஒன்று உள்ளது என்பது உங்களுக்குத் தெரியூமா? உலகின் சிறந்த பானம் இளநீர் இதில் பொட்டாசியம்இ சோடியம்இ குளோரைடுஇ மெக்னீசியம் மற்றும் இயற்கை சத்துகள்.மாங்கனீசுஇ அயடின்இ சல்பர்இ மடுஇ செலினியம்இ கல்சியம்இ பாஸ்பரஸ்இ இரும்பு மற்றும் வைட்டமின் சிஇ பி மற்றும் அமினோ அமிலம்இ ஆர்கானிக் அமிலம்இ போன்றவை இருப்பதால்இ இது இதயத்திற்கு மிகவூம் ஆரேக்கியம் என்பது உங்களுக்குத் தெரியூமா? இது சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இளநீரில் உள்ள அதிகப்படியான கனிம உப்பு மாரடைப்பு மற்றும் மன அழுத்தத்தைத் தடுக்க ஒரு சுஉப்பர் உணவூ என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த இளநீருக்கு சிறுநீரகங்களில் உள்ள சிறுநீரக கற்களை அகற்றி சிறுநீரகங்களை பாதுகாக்கும் சக்தி உள்ளதுடன் தாய்ப்பாலில் உள்ள லோரிக் அமிலமும் இவ்விளநீரிலும் இருப்பதாகவூம்இ உலகில்; மிகவூம் அரிய பானம் இளநீர் என்றும் கூறப்படுகிறது.
எனவே நாம் ஏன் செயற்கை புற்றுநோயை குடிக்கிறௌம் ..இளநீர் குடிக்க கற்றுக்கொள்வோம் ..
Did you know that India has a special drink ? The best drink in the world is coconut water.  Coconut water contains the five essential electrolytes: potassium, sodium, calcium, magnesium and phosphorous. These 5 minerals hydrate the body and maintain proper muscle function which makes coconut water an expert at replacing minerals lost during physical activity.
Scientists have found that excess mineral salt in coconut water is a superfood to prevent heart attacks and stress.
This coconut water has the power to remove kidney stones from the kidneys and protect the kidneys, along with Lauric acid in breastmilk and this water in the world; the rare drink in the world is coconut water.
Studies on diabetic animals suggest that coconut water may improve blood sugar control. It’s also a good source of magnesium, which may increase insulin sensitivity and reduce blood sugar levels.

Coconuts don’t stop there; in fact, the lovely things just keep on giving! Coconut milk also happens to be super salubrious and utterly delicious. Lauric acid, found abundantly in coconut milk and mothers’ breast milk, helps fight bacterial infections, fungal infections and viruses.

So why do we drink artificial cancer.. Learn to drink coconut water..

One cup (240 ml) contains 46 calories, as well as :

Carbs: 9 gm
Fiber: 3 gm
Protein: 2 gm
Vitamin C: 10% of the RDI
Magnesium: 15% of the RDI
Manganese: 17% of the RDI
Potassium: 17% of the RDI
Sodium: 11% of the RDI
Calcium: 6% of the RDI