சிவபெருமானின் 25 கோயில்கள்

25 வடிவம்! 25 கோயில்! சிவபெருமானின் 25 வடிவங்களுக்கான
சன்னதிகள் சிறப்பாக அமைந்திருக்கும் கோயில்கள் இடம் பெற்றுள்ளன.
சோமாஸ்கந்தர் – திருவாரூர்
நடராஜர் – சிதம்பரம்
ரிஷபாரூடர் வேதாரண்யம்

கல்யாணசுந்தரர் – திருமணஞ்சேரி
சந்திரசேகரர் – திருப்புகலூர் (திருவாரூர்)
பிட்சாடனர் – வழுவூர் (நாகப்பட்டினம்)

காமசம்ஹாரர்- குறுக்கை
கால சம்ஹாரர் – திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
சலந்தராகரர் – திருவிற்குடி
திரிபுராந்தகர் -திருவதிகை (கடலுார்)
கஜசம்ஹாரர் – வழுவூர் (நாகப்பட்டினம்)

வீரபத்திரர்- கீழ்ப்பரசலுார் என்ற திருப்பறியலுார்(நாகப்பட்டினம்)

தட்சிணாமூர்த்தி – ஆலங்குடி (திருவாரூர்)

கிராதகர் – கும்பகோணம் (கும்பேஸ்வரர்
கோயில்)

கங்காளர் – திருச்செங்காட்டங்குடி( திருவாரூர்) –

சக்ரதானர் |திருவீழிமிழலை (திருவாரூர்)

கஜமுக அனுக்கிரசு மூர்த்தி– திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டேச அனுக்கிரகர் – கங்கைகொண்ட சோழபுரம் (அரியலுார்)
ஏகபாத மூர்த்தி – மதுரை
லிங்கோத்பவர் – திருவண்ணாமலை
சுகாசனர் – காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர் – திருவையாறு (தஞ்சாவூர்
அரியர்த்த மூர்த்தி – சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு (நாமக்கல்)

நீலகண்டர் – கருட்டப்பள்ளி (ஆந்திரா)